சனி, 9 ஏப்ரல், 2011

த‌ம்ப‌திக‌ளி‌ன் நகை‌ச்சுவைக‌ள்

த‌ம்ப‌திக‌ளி‌ன் நகை‌ச்சுவைக‌ள் 

இ‌ப்படி‌த்தா‌ன் ‌சில ‌வீடுக‌ளி‌ல் த‌ம்ப‌திக‌ளி‌ன் நகை‌ச்சுவை காமெடிக‌ள் அன‌ல் பற‌க்‌கி‌ன்றன.

சொ‌ர்க‌ம்-நரக‌ம்

கணவ‌ன் : கல்யாணமபண்ணிக்கறதுக்கமுன்னாடி சொர்க்கம், நரகமமேலெல்லாமநம்பிக்கை ‌கிடையாத

மனை‌வி : இப்ப?

கணவ‌ன் : நரகத்தை‌தா‌னபார்த்துட்டே‌்.. சொ‌ர்க‌த்இ‌னிமதா‌னதேடணு‌ம்.



நாயஉழை‌க்‌கிறே‌ன

எ‌ன்ன‌ங்ந‌ம்குடு‌ம்ப‌த்து‌க்காநா‌னநாயஉழை‌க்‌கிறே‌ன்‌னஅடி‌க்கடி சொ‌ல்லு‌வீ‌‌ங்களே?

ஆமா‌மஅது‌க்கஎ‌ன்இ‌ப்போ?

இ‌ல்ந‌ம்ம ‌‌வீ‌ட்டவாச‌ல்நா‌யவ‌ண்டி வ‌ந்‌திரு‌க்கஅதா‌னகே‌ட்டே‌ன்.


செ‌த்தாலு‌ம்

நா‌னசெ‌த்து‌ட்டா ‌எ‌ன்ன‌பப‌ண்ணுவ?

நீ‌ங்செ‌த்த ‌பிறகஎன‌க்கஎ‌ன்ன‌ங்வா‌ழ்‌க்கை.. நானு‌மசெ‌த்து‌பபோ‌ய்டுவே‌ன்.

ச‌ரிதா‌ன்.. ஜோ‌சிய‌ரசொ‌ன்னதச‌ரியா‌த்தா‌னஇரு‌க்கு.

எ‌‌ன்ன‌ங்சொ‌ன்னாரு?

செ‌த்தாலு‌மச‌னி உ‌ன்ன ‌விடாது‌ன்னு.

நகை‌ச்சுவைக‌ள்

தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?


டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! வந்துவிடு!
கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?


என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?


மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?



கண்டக்டர்: ஏப்பா தம்பி எங்க போகணும்?
கொஞ்சம் நகருங்க! அந்த ப்ளூ சுடிதார்கிட்ட போகணும் !


படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
புக்கை மூடிடுவேன்!

காலில் என்ன காயம்?
செருப்பு கடித்து விட்டது!
பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா?


குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
தெரியல!
குளிக்கும் போதே துவட்ட முடியாதே!


டாக்டர்! இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல!
என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது! புட்டு புட்டுதான் சாப்பிடனும்!

நேத்து கண்காட்சியில என் மனைவி காணாம போயிட்டா..
நீ கண்காட்சி போறதை முன்னாலேயே சொல்லக்கூடாது,..நானும் என் மனைவியை அழைச்சுட்டு வந்திருப்பேன்.